விளையாட்டு
LSG-யை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது CSK
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மாநில அளவிலான மகளிர் செஸ் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் கோவிலப்ட்டி நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் சர்வதேச தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற 90 போட்டியாளர்கள் உட்பட 178 பேர் பங்கேற்றுள்ளனர். 9 சுற்றுகளாக நடைபெறும் இப்போட்டி நாளை மறுநாள் வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் 4 நபர்கள் தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்ஸிஸ் காலமானார். உடல்நலக்குறைவா?...