விளையாட்டு
IPL Mini Auction - ரூ.25.20 கோடிக்கு கேமரூன் கிரீன் ஏலம்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடருக்கான ம?...
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் துல்லியமான பந்துவீச்சில் ஸ்டெம்பை தெறிக்கவிட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் வீடியோ வைரலாகி வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரின் 33-வது லீக் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. 193 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனிடையே, துல்லியமான பந்துவீச்சால் பஞ்சாப் வீரர் ருசோவ் ஆட முடியாமல் திணறி, ஸ்டெம்பை தெறிக்கவிட்ட வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் வீடியோ வைரலாகி வருகிறது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடருக்கான ம?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...