உலகம்
பிரதமர் மோடிக்கு மிக உயரிய விருது... எத்தியோப்பியா அரசு கௌரவிப்பு......
'தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா' விருது வழங்கி கௌரவித்த அந்நாட்...
அமெரிக்க போர்க் கப்பல்கள் இரண்டை தாக்கி அழிக்க, ஹவுதிப் படையினர் திட்டமிட்டிருந்ததாக ஏமன் ராணுவ செய்தி தொடர்பாளர் யக்யா சரே தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் தொடர் சண்டை நடந்து வருகிறது. இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஹவுதி படையினர், கடும் எதிர்ப்பை பதிவு செய்து வரும் நிலையில், செங்கடல் பகுதியில் கப்பலை கடத்தினர். இதன் ஒருபகுதியாக, அமெரிக்காவின் 2 போர்க்கப்பல்களை தாக்கி அழிக்கும் திட்டம் வைத்திருந்ததாக ஏமன் ராணுவ செய்தி தொடர்பாளர் யக்யா சரே கூறியுள்ளார்.
'தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா' விருது வழங்கி கௌரவித்த அந்நாட்...
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடருக்கான ம?...