ஜப்பான் நாட்டு பெண்ணுக்கு தென்கொரியா போலீசார் சம்மன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரபல தென்கொரிய பாப் பாடகருக்கு பொதுவெளியில் முத்தம் கொடுத்ததால் ஜப்பான் நாட்டின் பெண்ணுக்கு தென் கொரிய போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 


உலகளவில் பிரசித்தி  பெற்ற கே பாப் இசைக் குழுவைச் சேர்ந்த பிரபல பாடகர்  கிம் சியோக் ஜிம் ஒன்றரை ஆண்டுகள் ராணுவப் பயிற்சிக்குப் பின் கடந்த ஆண்டு சியோல் நகரில் பொதுவெளியில் தோன்றினார். அப்போது ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் அவரைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டார். பொதுவெளியில் பாலியல் ரீதியாக நடந்து கொண்டதாக அளிக்கப்பட்ட புகாரின்  பேரில் ஜப்பானில் உள்ள அப்பெண்ணுக்கு தற்போது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Night
Day