வங்கதேச போராட்டத்தின்போது கே.எப்.சி, பீட்சா ஹட் உள்ளிட்ட கடைகள் சூறையாடல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கதேசத்தில் நடந்த போராட்டத்தின்போது கே.எப்.சி, பேட்டா, பீட்சா ஹட் உள்ளிட்ட கடைகள் சூறையாடப்படும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


காசா மீது கொடூர தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்து போக்ரா, சில்ஹெட் உள்ளிட்ட பல நகரங்களில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் வங்கதேசத்தினர் ஈடுபட்டனர். இதில் இஸ்ரேலுடன் வணிக ரீதியாக தொடர்பு வைத்திருக்கும் பாட்டா, கேஎஃப்சி மற்றும் பிட்சா ஹட் உள்ளிட்ட கடைகளை சூறையாடி ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். 

varient
Night
Day