க்ரைம்
ரூ.24 கோடி டிரேடிங் மோசடி - போலீஸ் காவலர் தலைமறைவு
மதுரையில் பங்குசந்தையில் லாபம் ஈட்டி தருவதாக கூறி 24 கோடி ரூபாய் வரை மோசடி -...
ஏற்காடு அருகே பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சூட்கேசில் வைத்து வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்காடு 40 அடி பாலத்திற்கு அருகே உள்ள மலைப்பாதையின் தடுப்பைத் தாண்டி சூட்கேஸ் ஒன்று கிடந்ததைப் பார்த்த வனத்துறையினர், இதுகுறித்து ஏற்காடு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சூட்கேசை திறந்து பார்த்தபோது, அதில் பெண்ணின் சடலம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பெண்ணின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த பெண் யார், உடலை வீசிச்சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் பங்குசந்தையில் லாபம் ஈட்டி தருவதாக கூறி 24 கோடி ரூபாய் வரை மோசடி -...
நல்ல தலைவராக மட்டுமின்றி நல்ல மனிதராகவும் வாழ்ந்தவர் குமரி அனந்தன் என பு?...