கல்குவாரிகள் குறித்து புகார் அளித்து வந்த நிலையில் ஜகபர் அலி படுகொலை

எழுத்தின் அளவு: அ+ அ-

 புதுக்கோட்டை திருமயம் பகுதியில் சட்டவிரோத கல்குவாரிகள் குறித்து புகார் அளித்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர் லாரி ஏற்றி கொல்லப்பட்ட சம்பவ இடத்திலிருந்து நமது செய்தியாளர் இளவரசன் வழங்கும் கூடுதல் தகவல்களை நேரலையில் கேட்கலாம்.

Night
Day