க்ரைம்
கஞ்சா போதையில் 2 வீடுகள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு
சென்னை முகப்பேரில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோதே வீடு ஒன்ற?...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தனியார் பேருந்தில் இருந்து டீசல் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஓலைப்பட்டி சிப்காட் பகுதியில் இயங்கி வரும் ஷூ கம்பெனியின் பேருந்து முருகந்தாள் கிராமத்தில் பணியாளர்களை இறக்கி விட்டு வழக்கம்போல் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் காரில் வந்த 3 இளைஞர்கள், பேருந்தில் இருந்து 150 லிட்டர் டீசலை திருடிக் கொண்டிருந்தபோது, பொதுமக்கள் அவர்களை மடக்கிப் பிடித்தனர். ஆனால் இளைஞர்கள் தப்பிச் சென்ற நிலையில் அவர்களது செல்ஃபோன் பிடிபட்டது. அதனை பொதுமக்கள் கல்லாவி காவல்நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர். செல்ஃபோன் மூலம் அவர்களது முகவரியை அறிந்து டீசல் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை முகப்பேரில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோதே வீடு ஒன்ற?...
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிற?...