சமூக ஆர்வலர் கொலை - வலுக்கும் கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் கனம வள கொள்ளைக்கு எதிராக குரல் கொடுத்த சமூக ஆர்வலர் ஜகபர் அபலி கொலை சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை சம்பவம் குறித்து பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள் மீதான வன்முறை சம்பவங்களே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு சான்று என கண்டனம் தெரிவித்துள்ளார்.

varient
Night
Day