க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
சென்னையில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர், ஓட ஓட விரட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. எண்ணூர் தாழம்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பவுல்ராஜ். 19 வயதான இவர் அங்குள்ள பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் இளைஞரை ஓட ஓடி விரட்டிச் சென்று கொன்றனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், கொலைக்கான காரணம் மற்றும் மர்ம கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
ஜம்மூ காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக சிந்து நதி ந...