க்ரைம்
வாணியம்பாடி அருகே வெல்டிங் தொழிலாளி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது...
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வெல்டிங் தொழிலாளி கழுத்து அறுத...
சட்ட விரோதமாக எல்லையை கடக்க முயன்ற சேலையூர் போலீஸ் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை வங்கதேச ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். திருச்சியை சேர்ந்த ஜான் செல்வராஜ், மடிப்பாக்கத்தில் தங்கி சேலையூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். நீண்ட நாட்கள் மருத்துவ விடுப்பில் இருந்து வந்த அவர், தற்போது சட்ட விரோதமாக எல்லையை கடக்க முயன்றதாக, வங்கதேச ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. காவல் நிலையத்தில் இருந்து நீதிமன்றங்களுக்கு குற்றவாளிகளை அழைத்து செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த ஜான் செல்வராஜூக்கு சட்ட விரோத கும்பலுடன் தொடர்பு எற்பட்டதா என விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வெல்டிங் தொழிலாளி கழுத்து அறுத...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...