ஜகபர் அலியின் மனைவி கண்ணீர் பேட்டி

எழுத்தின் அளவு: அ+ அ-

மிகுந்த மன வேதனையுடன் பேட்டியளித்த சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் மனைவி மரியம், மக்களுக்கு ஆதரவாக தனது கணவர் தொடர்ந்து போராடி வந்ததாகவும், தற்போது அவரை இழந்து வாடும் தனக்கும், குழந்தைகளுக்கும் உரிய பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Night
Day