தன்பாலினத்தவருக்கான ஆப் மூலம் நூதன மோசடி... இளைஞரிடம் தங்க மோதிரம், செல்போன் பறிப்பு...

எழுத்தின் அளவு: அ+ அ-

Grindr என்ற தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான மொபைல் ஆப் மூலமாக பழகி இளைஞருக்கு மயக்க மருத்து கொடுத்து 2 தங்க மோதிரங்கள், செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்ற நபரை மதுரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடி சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. 

Night
Day