க்ரைம்
இரட்டை கொலை - குற்றவாளியை நெருங்க முடியாமல் திணறும் போலீசார்
ஈரோடு மாவட்டம் விலாங்காட்டு வலசு இரட்டை கொலை சம்பவம் நடந்து 5 நாட்களாகியு?...
திருவள்ளூர் அருகே பாரில் மாமூல் கேட்டு ஊழியரை சரமாரியாக தாக்கிய போதை ஆசாமிகளின் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகியுள்ளது. மீஞ்சூர் அடுத்த பட்டமந்திரி பகுதியில் உள்ள பாரில் இளைஞர்கள் 5 பேர் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது, பாரில் பணிப்புரிந்து கொண்டிருந்த் பிரேம்நாத் என்ற இளைஞரிடம், அவர்கள் மாமூல் கேட்டு தாக்குதல் நடத்தியதுடன், பீர் பாட்டில் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து பாரின் உரிமையாளர் அளித்த புகாரின்பேரில், இளைஞர்களை தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் விலாங்காட்டு வலசு இரட்டை கொலை சம்பவம் நடந்து 5 நாட்களாகியு?...
யூ டியூபர் டி.டி.எப் வாசன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை ?...