மேலும் ஒரு திருட்டு வழக்கில் ஞானசேகரன் ஆஜர்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை தியாகராய நகரில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த திருட்டு வழக்கில் ஞானசேகரன் ஆஜர்

அண்ணா பல்கலை. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான ஞானசேகரன் மீது மேலும் ஒரு திருட்டு வழக்கு

ஞானசேகரனிடம் இதுவரை 120 சவரன் திருட்டு நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒரு திருட்டு வழக்கில் விசாரணை

Night
Day