4 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - 7 பேர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பள்ளிச் சென்று வரும்போது 4 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார்

அரசு நடுநிலைப்பள்ளி பள்ளியில் குழந்தைகள் நல வாரியம் சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் மாணவிகள் பரபரப்பு புகார்

7 பேரை கைது செய்து மகளிர் காவல்நிலையத்தில் வைத்து ரகசியமாக விசாரணை நடத்தி வரும் போலீசார்

எத்தனை குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிற விவரம் முழு விசாரணைக்குப் பிறகு தெரியவரும் என தகவல்

varient
Night
Day