அழகு கலை பயிற்சி மாணவிக்கு பாலியல் தொல்லை

எழுத்தின் அளவு: அ+ அ-


கோவையில் சாலையில் தனியாக நடந்து சென்ற இளம் பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்ட தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர். 

பீளமேடு பகுதியை சேர்ந்த அப்பெண், அழகுகலை நிலையத்தில் பயிற்சி முடிந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பெண் கூச்சலிட்டதைக்கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்த நிலையில், அதற்குள் அந்த இளைஞர் தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின்பேரில், பூசாரிபாளையத்தில் தங்கி பணிபுரிந்து வந்த சரத்குமாரை என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Night
Day