தமிழகம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து..!...
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் 19 பேர் விமானம் மூலம் இன்று சென்னை வந்தடைந்தனர். கடந்த மார்ச் மாதம் 6-ஆம் தேதி மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் மீனவர்கள் 19 பேர் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்கடையினரால் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து இந்திய தூதரகம் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, இலங்கை நீதிமன்றம் 19 பேரையும் விடுதலை செய்தது. இதனிடையே விடுதலை செய்யப்பட்ட 19 பேரையும் இந்திய தூதரக அதிகாரிகள் சென்னைக்கு அனுப்பிவைத்தனர். அதன்படி சென்னை வந்தடைந்த மீனவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...