கோவையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை வ.உ.சி மைதானத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சொங்கலிங்கம் வ.உ.சி. மைதானத்தில் உள்ள மரத்தில் நேற்றிரவு தூக்கில் தொங்குவதை ரோந்து பணியில் இருந்த காவலர்கள் பார்த்துள்ளனர். உடனடியாக,அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பணியில் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமா அல்லது குடும்ப பிரச்னையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day