ஞானசேகரன் வீட்டில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு

எழுத்தின் அளவு: அ+ அ-


அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் வீட்டில், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கோட்டூர்புரம் மண்டபம் சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், ஆய்வு செய்து வீட்டை அளவெடுத்து சென்றுள்ளனர். ஏற்கனவே, ஞானசேகரன் வீட்டில் ஆய்வு மேற்கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள், அவரது இரு மனைவிகளிடமும் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Night
Day