திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் ED சோதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக அமைச்சர் துரைமுருகனின் ஆதரவாளரான காட்பாடி அடுத்துள்ள பள்ளிகுப்பம் நடு மோட்டூர் பகுதியில் உள்ள பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர் மாநகர விவசாய அணி அமைப்பாளராக இருந்துவரும் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் 6 பேர் கொண்ட் அதிகாரிகள் குழு சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ளது.

Night
Day