மகளிர் விடுதி கட்டடத்தை இடிப்பதற்கான முதற்கட்டப் பணி துவக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

மகளிர் விடுதி கட்டடத்தை இடிப்பதற்கான முதற்கட்டப் பணி துவக்கம்

மதுரை கட்ராபாளையத்தில் பெண்கள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண் ஆசிரியர்கள் உயிரிழிந்த விவகாரம் -

லிடுதி செயல்பட்ட கட்டடத்திற்கு நேற்று நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் இடித்து அகற்றும் பணியை தொடங்கியது மாநகராட்சி.

Night
Day