லாரி விபத்து சாலையில் வீணாக ஓடிய பால்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஓசூரில் பால் ஏற்றிச் சென்ற லாரி மீது பின்னால் வந்த டேங்கர் லாரி மோதி விபத்து

டயர் பஞ்சர் ஆகி சாலையோரம் நின்ற பால் வண்டி மீது பின்னால் வந்த டேங்கர் லாரி மோதி விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சாலையில் பால் ஏற்றிச் சென்ற லாரி மீது டேங்கர் லாரி மோதி விபத்து

30 ஆயிரம் லிட்டர் பால் வீணாக சாலையில் வெளியேறி வீணானது

Night
Day