தடகள போட்டி- பெண்கள் பிரிவில் திருநங்கைகள் பங்கேற்க தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெண்கள் விளையாட்டுகளில் திருநங்கைகள் போட்டியிடுவதற்கு தடை விதிக்கும் மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.

பெண்கள் விளையாட்டுகள் பெண்களுக்கு மட்டுமே என்றும், பெண் விளையாட்டு வீராங்கனைகளை ஆண்கள் தோல்வி அடையச் செய்வதை அனுமதிக்க முடியாது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு திருநங்கைகள் உரிமைகளை கட்டுப்படுத்துவதற்கான டிரம்பின் தொடர்ச்சியான முயற்சிகளில் ஒன்றாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Night
Day