கார்த்திகை திருநாளை முன்னிட்டு புரட்சித்தாய் சின்னம்மா சிறப்பு வழிபாடு

எழுத்தின் அளவு: அ+ அ-

கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, சென்னை போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். மேலும், தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய கார்த்திகை திருநாள் நல்வாழ்த்துகளையும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, சென்னை போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சிறப்பு வழிபாடு நடத்தினார். உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் நலத்தோடும் வளத்தோடும் வாழ பிரார்த்தனை மேற்கொண்ட புரட்சித்தாய் சின்னம்மா, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் விரைவில் மீண்டுவர வேண்டி எல்லாம் வல்ல ஆண்டவனிடம் வழிபட்டார். தொடர்ந்து, தமிழக மக்கள் அனைவருக்கும் புரட்சித்தாய் சின்னம்மா இனிய கார்த்திகை திருநாள் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

varient
Night
Day