குளிர்பானத்தில் விஷம் கலந்து காதலன் கொல்லப்பட்ட வழக்கு - 3 பேர் தண்டனை விவரங்கள் திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளாவில் குளிர்பானத்தில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த வழக்கில் தண்டனை விவரம் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு பாற சாலை மூரியங்கரை பகுதியை சேர்ந்த ஷாரோன்ராஜ்க்கு அவரது காதலி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார். இதையடுத்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், காதலி கிரீஷ்மா மற்றும் அவரது தாய்மாமன் நிர்மல்குமாரும் ஆகியோர் குற்றவாளி என அறிவித்தது. இந்நிலையில் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து நெய்யாற்றங்கரை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

Night
Day