க்ரைம்
கஞ்சா போதையில் 2 வீடுகள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு
சென்னை முகப்பேரில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோதே வீடு ஒன்ற?...
டெல்லியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கொடூர கணவனை போலீசார் கைது செய்தனர். பக்தவார்பூரில் உள்ள பல்தவார் காலனியில் நேற்று ஹோலி கொண்டாட்டங்கள் நடைபெற்று கொண்டிருந்தபோது, ஆர்த்தி என்ற பெண்ணை அவரது கணவர் மன்ஜீத் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து சென்ற அலிபூர் போலீசார் மன்ஜீத் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை முகப்பேரில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோதே வீடு ஒன்ற?...
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிற?...