பட்டா கத்தியுடன் நடனமாடிய இளைஞர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் மக்களை மிரட்டும் வகையில் பட்டாக்கத்தியுடன் ரீல்ஸ் வெளியிட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். 

ரெட்டியார்பாளயம் பகுதியை சேர்ந்த சஞ்சய் என்ற இளைஞர், மதுபோதையில் கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனை உணவகம் எதிரே நின்று கையில் பெரிய பட்டா கத்தியுடன் நடனமாடியுள்ளார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டனர். வீடியோ காட்சிகள் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இளைஞரை கைது செய்தனர்.

Night
Day