பொது இடத்தில் பெண் உதவி ஆய்வாளருக்கு பாலியல் சீண்டல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூரில் காவல்துறை பெண் அதிகாரியிடம் பொது இடத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுக நிர்வாகியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. 

கிருஷ்ணராயபுரம் 10-வது வார்டுக்குட்பட்ட கிழக்கு காலனி பகுதியில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனிநபர் ஆக்கிரமிப்பு இடத்தை அகற்றும் பணிக்காக, பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையிலான அதிகாரிகளுடன், காவல்துறை உதவி ஆய்வாளர் பிரியதர்ஷினி உள்ளிட்ட காவலர்கள் சிலர் சென்றனர். அப்போது அங்கு வந்த திமுகவைச் சேர்ந்த கிருஷ்ணராயபுரம் பேரூர் கழக செயலாளர் சசிகுமார், காவல்துறை உதவி ஆய்வாளருடன் பேச்சுவார்த்தையின் போது, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. 

Night
Day