தமிழகம்
பள்ளி கைப்பிடி சுவர் இடிந்து மாணவன் பலி... பெற்றோர், உறவினர்கள் போராட்டம்......
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அரசு பள்ளியின் சுவர் சரிந்து உயிரி?...
சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடங்களில் இயக்கப்படும் 44 புறநகர் ரயில் சேவைகள் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மின்சார ரயில் சேவையை நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்ப்படுத்தி வருகின்றனர். இதனால், அவ்வப்போது பராமரிப்பு பணி காரணமாக விடுமுறை தினங்களில் ரயில் சேவை குறைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், நாளை கோடம்பாக்கம் தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடங்களில் இயக்கப்படும் 44 புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அரசு பள்ளியின் சுவர் சரிந்து உயிரி?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...