தமிழகம்
விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு... 10 கிராம மக்கள் போராட்டம்!
ராமநாதபுரம் மாவட்டம் கும்பரம் பகுதியில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்?...
நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில், தூத்துக்குடி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் நாராயணசாமி அறிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில், தங்கள் நிலத்தை பாதுகாப்பதற்காக போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட ஒரே அரசு திமுக அரசுதான் என குற்றம் சாட்டினார்.
ராமநாதபுரம் மாவட்டம் கும்பரம் பகுதியில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...